Posts

Showing posts from February, 2018

இறுதி சடங்கினை நிகழ்த்த வந்த ஸ்ரீதேவியின் மகன் அர்ஜுன் கபூர்! video

Image
நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளைசெய்ய ஸ்ரீதேவியின் மகன் அர்ஜுன் கபூர் மும்பை வந்தடைந்தார்தமிழ்தெலுங்கு இந்தி மலையாளம் கன்னடம் என திரையுலகில் மிகபெரிய பிரபலமான நடிகையாக வலம்வந்த ஸ்ரீதேவி 54 நேற்று துபாயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போதுஇரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அகால மரண மடைந்தார் இதனையடுத்து. பிரேத பரிசோதனைக்காக துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரதுஉடல்அனில்அம்பானியின் தனிவிமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது ஸ்ரீதேவியின் உடலுக்கு உரிய மரியாதையும் அஞ்சலியும் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம், கன்னடம் என திரையுலகில்மிகபெரியபிரபலமானநடிகையாக லம்வந்த ஸ்ரீதேவி 54 நேற்று துபா யில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது இரவு 1130 மணியளவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அகால மரண மடை ந்தார். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல் அனில் அம்பா னியின் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது ஸ்ரீதேவியின...

இறுதி சடங்கினை நிகழ்த்த வந்த ஸ்ரீதேவியின் மகன் அர்ஜுன் கபூர்! video

Image
நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஸ்ரீதேவியின் மகன் அர்ஜுன் கபூர் மும்பை வந்தடைந்தார். தமிழ்தெலுங்கு இந்தி மலையாளம் கன்னடம் என திரையுலகில் மிகபெரிய பிரபலமான நடிகையாக வலம்வந்த ஸ்ரீதேவி 54 நேற்று துபாயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அகால மரணமடைந்தார். இதனையடுத்து. பிரேத பரிசோதனைக்காக துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல் அனில்அம்பா னியின் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது ஸ்ரீதேவியின் உடலுக்கு உரிய மரியாதையும் அஞ்சலியும் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என திரையுலகில்மிகபெரியபிரபலமானநடிகையாக லம்வந்த ஸ்ரீதேவி 54 நேற்று துபாயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது இரவு 1130 மணியளவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அகால மரணமடைந்தார். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல் அனில் அம்பானியின் தனி விமானம் மூலம். மும்பைக்கு கொண்டு வரப்படுகி...

முத்தரப்பு டி20 தொடர்: கோலி, தோனி இல்லை: இந்திய அணி அறிவிப்பு: 3 தமிழக வீரர்களுக்கு இடம்

Image
இலங்கையில் மார்ச் மாதம் நடைபெற உள்ள டி20 முத்தரப்பு தொடரில் பங்கேற்கும் இந்திய அணில் கேப்டன் விராட் கோலி அனுபவ வீரர் எம்எஸ் தோனி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு முற்றிலும் இளம் வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வுக்குழு அறிவித்துள்ளதுஇந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஷிகர் தவான் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் மார்ச் 6ம் தேதி முதல் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற உள்ளதுஇதில் இந்தியா இலங்கை தவிர மூன்றாவதாக பங்கேற்கும் அணி குறித்த தகவல் இல்லை.இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை தேசிய தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் இன்று அறிவித்தார் இதில் சமீபத்தில் உள்நாட்டில் நடந்த சயீத் முஷ்டாக் அலி டி 20 தொடர் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடிய வீரரக்ளுக்கு முக்கியத்துவம் அளித்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் தென் ஆப்பிரிக்கத் தொடரில் கடுமையாக விளையாடி ஓய்வின்றி இருந்த கேப்டன் விராட் கோலி எம்எஸ்தோனி வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஹர்திக் பாண்டியா ஜஸ்பிரித் பும்ரா சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யா...

தல அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களின் செய்தித்தாள் விளம்பரங்களின் கலெக்ஷன் உள்ளே

Image
அஜித் அவர்களின் பெரும் பலமே அவரின் ரசிகர்கள் தான் அன்றும், இன்றும், என்றும் விசுவாசமான ரசிகர்கள் அவருக்கு உண்டு போஸ்டர் அடிப்பதில் ஆகட்டும் கட் அவுட் வைப்பதில் ஆகட்டும் மாஸ் காட்டுவார்கள் இன்று கோலிவுட்டில் அசத்தலான ஒபெநிங் கொடுக்கும் நடிகராக அவர் திகழ்வதற்கு இவரின் ரசிகர்கள் தான் பக்க பலம். விசுவாசம் படம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகின்றது. இன்னமும் ஷூட்டிங் துவங்கவில்லை எப்பொழுது ஷூட்டிங் துவங்கும் படம் தீபாளிக்கு ரிலீஸ் ஆகுமா என்று பலரும் யோசித்து வருகின்றனர் இந்நிலையில் அஜித் ரசிகர்கள் RORAING VISHWASAM DIWALI 2018 என்று ட்விட்டரில் ஹாஷ்டாக் இட்டு ட்ரெண்டிங் ஆக்கினர் நேற்று. இந்நிலையில் அஜித்தின் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பழைய அஜித் பட விளம்பரங்கள் கொண்ட நியூஸ் பேப்பர் சிலவற்றை போ ட்டோ எடுத்து அப்லோட் செய்தார் அதனை பலரும் லைக் மற்றும் ரீ ட்வீட் செய்து வருகின்றனர்தற்பொழுது இந்த போட்டோக்கள் வைரலாக பரவி வருகின்றது.

ஸ்ரீதேவி இறந்த செய்தி அறிந்த மகள் ஜான்வி கபூர் படப்பிடிப்புத்தளத்தில் பரிதாபம்

Image
துபாயில் திடீரென மாரடைப்பால் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி இறந்த செய்தி அறிந்த அவரது முதல் மகள் ஜான்வி கபூர் படப்பிடி ப்புத் தளத்தில் கதறித் துடித்தார்துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற நடிகை. ஸ்ரீதேவி இன்று அதிகாலை மாரடைப்பில் இறந்ததாகதகவல்வெளியானதுஸ்ரீதேவியின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் அரசியல் கட்சித் தலைவர் என பலரும் இரங்கல் தெரிவித்து. இந்நிலையில் ஸ்ரீதேவி மறைந்த தகவல் அறிந்து ஏராளமான ரசிகர்கள் மும்பை அந்தேரியில் இருக்கும் நடிகை ஸ்ரீதேவியின் வீட்டின் முன்பு சோகத்துடன் குவிந்துள்ளனர்ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஜான்வி இந்திப் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் மும்பை யில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருப்பதால் தாயுடன் அவர் துபாய் செல்லவில்லை. நள்ளிரவில் தாய் மரணம் அடைந்த தகவல் கேட்டு ஜான்வி கதறித் துடித்தார்.ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் முதல் மனைவி மோனா இறந்தபிறகு போனி கபூர் ஸ்ரீதேவியை திருமணம் செய்தார் மோனாவின் மகனும் நடிகருமான அர்ஜூன் கபூர் மகள் அன்சுலா ஆகியோரையும் ஸ்ரீதேவி வளர்ப்பு தாயாக இருந்து கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அஜித் ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய பிரபலத்தின் மரணம்! பலரையும் பரபரப்பாக்கிய புகைப்படம் video

Image
அஜித் தன் படத்தால் மட்டுமல்ல குணத்தாலும் பல ரசிகர்களை சம்பாதித்திருக்கிறார் பொது விழாக்களில் கலந்துகொள்ளமாட்டார் என்பது பெருமையாக இருந்தாலும் பலருக்கு அவரை அப்படியான இடங்களில் காண முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கும். ஆனால் தமிழ் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மரணம்இவரதுரசிகர்களையும்விட்டுவைக்கவில்லைஒருபொதுவிழாவில் பல சூழ அஜித் ஒருமுறை ஸ்ரீதேவியை சந்தித்த போது அவரின் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றார இது பலரின் பார்வை யையும். பிரம்மிக்கவைத்ததுஇதுரசிகர்களுக்குதற்போதுநினைவிற்குவந்துள்ளதுசமூகவலைதளங்களில்புகைப்படங்களைபதிவிட்டுவருகின்றனர்மேலும்ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் பட செட்டில் இருவரும் சந்தித்துகொண்டனர்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது: விராட் கோலியிடம் ஒப்படைக்கிறது ஐசிசி

Image
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒ ப்படைவுள்ளதுகடந்த ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை இந்திய கிரிக்கெட்அணிவென்றதுடெஸ்ட்சாம்பிய ன்ஷிப் விருதை வெல்லும் அணியிடம்அதற்கானகதாயுதத்தைஆண்டுதோறும் ஐசிசி நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை இந்தியா வென்றுள்ளதால்கதாயுதத்தை விராட் கோலியிடம்ஐசிசிநிர்வாகிகள்வழங்கவு ள்ளனர் கேப்டவுன் நகரில் நடைபெறும் இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான. 3வது டி20 கிரிக்கெட் போட்டியின் முடிவில் இந்த விருது கோலியிடம்ஒப்படைக்கப்படும்இந்தவிருதுவழங்கும்விழாவில் ஐசிசி சார்பில் இந்திய அணியின் முன்னாள்கேப்டன்சுனில்கவாஸ்கர்தென்ஆப்பிரிக்காவின்முன்னாள்கேப்டன்கிரீம்பொல்லாக்ஆகியோர்வ ழங்கவுள்ளனர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதுடன் இந்திய அணிக்கு.

ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இது தான் காரணமா video

Image
உடல் நலம் மீது அதிக கவனம்செலுத்திய நடிகைஸ்ரீதேவியின்மரணத்திற்குஇதுகாரணமாகஇருக்கக்கூடுமோஎன்றபேச்சுகிளம்பியுள்ளது சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி பாலிவுட் பக்கம் சென்று இந்தி திரையுலகின்பெண்சூப்பர்ஸ்டார்ஆனார்தனது காந்தக் கண்களால் ரசிகர்களை கவர்ந்தார். திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற இடத்தில் ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார்உ டல்நலம்ஸ்ரீ தேவி உடல்நலம் மீது அதிக கவனம் செலுத்தி வந்தார் ஜிம் யோகா டயட் நீச்சல் டென்னிஸ் என்று பிசியாக இருந்தார் ஸ்ரீதேவி54 வயதானாலும் இன்னும் இளமையாக உணர்வதாக தெரிவித்தார். உதடுகள்கோலிவுட்டில் இருந்து பாலிவுட்சென்றபோது ஸ்ரீதேவிதனதுமூக்குமற்றும்உதடுகளுக்குபிளாஸ்டிக்சர்ஜரிசெய்து அழகூட்டினார் நல்லா இருந்த மூக்கை ஸ்ரீதேவி ஏன் இப்படி கெடுத்துக் கொண்டார் என்று பலரும் அப்போது ஆதங்கப்பட்டனர். அதிர்ச்சிநான்கு ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீதேவி தனதுகணவர்போனி கபூருடன் கலந்து கொண்டார் அப்போது அவரது முன்னழகு வழக்கத்தை விடவும் பெரிதாக காணப்பட்டது அதனால்அவர் அறுவை சிகிச்சை மூலம் முன்னழகை பெரிதாக்கியதாக பேச்சு கிளம்பியது. ஸ்ரீதேவி கடந்த மாத...

ஸ்ரீதேவியின் மரணத்தை முன்கூட்டியே உணர்ந்தாரா அமிதாப் பச்சன் வைரலாகும் டுவீட்

Image
தமிழ்தெலுங்குமலையாளம்இந்திசினிமாக்களில்கொடிகட்டிப்பறந்நடிகைஸ்ரீதேவிநேற்றுஇரவுமாரடைப்பால்மரணமடைந்தார்ஸ்ரீதேவியின் மரணத்துக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சத்தீஸ்கர் மாநில முதல்வர் என தேசிய தலைவர்களும் பல மாநில முதல்வர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரஜினி, கமல், விஜயகாந்த், விவேக், ஒய்.ஜி.மகேந்திரன், பாரதிராஜா என தமிழ் திரையுலகமே ஸ்ரீதேவியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற நடிகைகளின் முன்னோடியாக திகழ்ந்த ஸ்ரீதேவி, கோலிவுட், டோலிவுட், பாலிவுட் ஆகிய மூன்று துறைகளிலும் கொடிகட்டி பறந்தார். நடிப்பில் உச்சத்தை தொட்ட நடிகை ஸ்ரீதேவி16 வயதினிலே, மூன்றாம் பிறை ஆகிய திரைப்படங்கள் தலைமுறை கடந்தும் ஸ்ரீதேவியின் நடிப்பு திறமையை பறைசாற்றும். இதனிடையே ஸ்ரீதேவி மறைவுக்கு சில நிமிடங்கள் முன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பகிர்ந்தடுவீட்வைரலாகி வருகிறது. நேற்றிரவு துபாய் நேரப்படி 11.30 மணியளவில் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் ஸ்...

ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்ட காணொளி மற்றும்இ றப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீதேவி எடுத்துக்கொண்ட புகைப்படம்

Image
நடிகை ஸ்ரீதேவி சில மணி நேரங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பேரிடியாக வந்துள்ளது.அவர் சமீபத்தில் நடந்த ஒரு பிரபல நடிகரின் திருமணத்திற்காக துபாய் சென்றுள்ளார். அங்கு தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.இறப்பதற்கு முன் கடைசியாக அவர் அந்த திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது தன்னுடைய குடும்ப நண்பர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க துபாய் சென்ற அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என அவ ரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு ஸ்ரீதேவி எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படம் இணையத்தில் வெளியாகியு ள்ள து இது ரசிகர்களை மேலும் அதிசிகுள்ளாக்கியுள்ளது இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வரும் பணிகள் மிக வேக மாக நடைபெற்று வருகின்றன. \

ඉන්දියාවම කම්පා වෙයි – ඩුබායි වලදී ශ්‍රී දේවිට ජීවිතය අහිමි වෙයි video

Image
බොලිවුඩයේ සුපිරි නිළි ශ්‍රීදේවී කපූර් හදිසි හෘදයාබාධයක් හේතුවෙන් ජීවිතක්ෂයට පත්ව ඇති බව විදෙස් වාර්තා පවසයි මිය යනවිට 54 වැනි වියෙහි පසුවූ ශ්‍රී දේවී පවුලේ විවාහ උත්සවයක් සඳහා සහභාගී වෙමින් සිටියදී ඩුබායි හිදී මෙසේ ජීවිතක්ෂයට පත්ව ඇති බව ඇගේ ඥාතීහු පවසති. වයස අවුරුදු හතරේදී චිත්‍රපට රංගන දිවියට පිවිසි ඇය දමිළ, තෙලිඟු, මලයාලම්, කර්නාටක සහ හිංදි යන භාෂාවන්ගෙන් තිරගත වූ චිත්‍රපට රැසකට සිය රංගන ප්‍රතිභාව තිලිණ කළ අතිශය රූමත් නිළියක වූවාය. ඉන්දීය චිත්‍රපටවල බොහෝවිට දැකිය හැකිවූ වීරත්වයෙන් යුතු පුරුෂයා අභිභවා තම චරිතය තනිවම චිත්‍රපටය තුළ බොක්ස් ඔෆීස් වාර්තා දක්වා ඉහළට එසවූ රංගන ශිල්පිනියක ලෙසද ඇය හඳුනාගෙන තිබුණි. එවැනි චිත්‍රපට නිළියන් ඉන්දියාව තුළ බිහිව ඇත්තේ අතලොස්සක් බවද විචාරකයෝ පවසති. බොනී කපූර් සමග ශ්‍රීදේවී විවාහ වූ අතර, ඇය මියයන අවස්ථාවේදී බොනී මෙන්ම ඇගේ දියණිය කුෂීද සිට ඇති බව ඇගේ ඥාතීන් උපුටා දක්වමින් විදෙස් වාර්තා වැඩිදුරටත් පවසයි ඔවුනට ජාන්වි නමින් තවත් දියණියක වෙයි.

சச்சின், தோனிக்கு வரலாற்றில் முக்கியமான நாள் இன்று..!

Image
சச்சின் டெண்டுல்கர் மகேந்திர சிங் தோனி இருவருக்கும் முக்கியமான நாள் இன்றுஇந்தியஅணியின்முன்னாள்நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர், 2010ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக குவாலியரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசினார். ஒருநாள் கிரிக்கெட் உலகில் அடிக்கப்பட்ட. முதல் இரட்டை சதம் இதுதான்147 பந்துகளில் 200 ரன்கள் எடுத்தார். இதில் 25 பவுண்டர்களாகும், 3 சிக்ஸர்களும் அடங்கும். அதற்கு முன்பு வரை பாகிஸ்தான் வீரர் சயது அன்வர் அடித்த 194 ரன்கள்தான் சாதனையாக இருந்ததுஅன்வரி சாதனையை முறியடித்து, முதல் வீரராக இரட்டை சதம் அடித்து சச்சின் புதிய சாதனைப் படைத்தார். அதேபோல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இதேநாளில் 2013ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தோனி, 265 பந்துகளில் 224 ரன்கள் எடுத்தார் 24 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடித்தா. சச்சின், தோனிக்கு மட்டுமல்ல வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயிலுக்கும் இன்று முக...

'த்ரில்’ வெற்றி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டி20 தொடரையும் வென்றது இந்தியா video

Image
கேப்டவுன் டி20 போட்டியில் பரபரப்பான இறுதிக் கட்டத்துக்குப் பிறகு தென்ஆப்பிரிக்காவைஇந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை 2-1 என்று கைப்பற்றியது விராட் கோலி இந்தப் போட்டியில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா கேப்டன்சி செய்தார். தென் ஆப்பிரிக்க அணியின் பின்கள அறிமுக வீரர் கிறிஸ்டியன் ஜோங்கர் வெளுத்துக் கட்டினார் 24 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 49 ரன்களை விளாச இந்திய அணியிடத்தில்இவரது அதிரடி அதிர்ச்சிஅலைகளை ஏற்படுத்தியதுஆனாலும்போதவில்லை கடைசியில் புவனேஷ்வர் குமார் தன் அனுபவத்தைக் காட்ட இந்திய அணி 7 ரன்களில் வெற்றி பெற்றுதொடரைக்கைப்பற்றியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுக்க, தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்களை எடுத்து அருகில் வந்து தோற்றது. விராட் கோலி முதுகு வலி காரணமாக ஆட. முடியாமல் போக ரோஹித் சர்மா கேப்டன்சி பொறுப்பேற்றார். இந்திய அணியில் சாஹல் இல்லை அவருக்குப் பதில் அக்சர் படேல். 1 ஓவர் வீசி 16 ரன்கள் கொடுத்தார், ஒரு ஓவர் வீசுவதற்காக ஒரு மாற்றம். தினேஷ் கார்த...

இந்திய அணியை வெளுத்து வாங்கிய தென் ஆப்பிரிக்க வீரருக்கு அடித்தது அதிர்ஷ்டம் video

Image
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெளுத்து வாங்கிய ஹென்ரிச் க்ளேசனுக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அங்கு டெஸ்ட் தொடரை இழந்தாலும், ஒருநாள் மற்றும் டி20 தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியின் போது தென் ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பரான டி காக் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக முதன்முறையாக ஹென்ரிச் க்ளேசன் என்னும் இளம் வீரர் தென் ஆப்ரிக்கா அணியில் சேர்க்கப்பட்டார். ஹென்ரிச் க்ளேசனும் ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வந்தார். இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியை ஒரு கை பார்த்த அவர், 30 பந்தில் 69 ஓட்டங்கள் குவித்ததுடன் தென் ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். இந்நிலையில் இந்த தொடர்களில் அவரின் சிறப்பான ஆட்டத்தைக் கண்ட தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் க்ளேசனுக்கு அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கியுள்ளது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள...

இந்திய அணியை வெளுத்து வாங்கிய தென் ஆப்பிரிக்க வீரருக்கு அடித்தது அதிர்ஷ்டம்

Image
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெளுத்து வாங்கிய ஹென்ரிச் க்ளேசனுக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுதென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அங்கு டெஸ்ட் தொடரை இழந்தாலும் ஒருநாள் மற்றும் டி20 தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இத்தொடரின் முதல் ஒருநாள்போட்டியின்போதுதென்ஆப்பிரிக்காஅணியின்விக்கெட்கீப்பரானடி காக் காயம் காரணமாகதொடரிலிருந்து விலகினார்அவருக்கு பதிலாக முதன்முறையாக ஹென்ரிச் க்ளேசன் என்னும் இளம் வீரர் தென் ஆப்ரிக்கா அணியில் சேர்க்கப்பட்டார் ஹென்ரிச் க்ளேசனும் ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வந்தார். இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியை ஒரு கை பார்த்த அவர், 30 பந்தில் 69 ஓட்டங்கள் குவித்ததுடன் தென் ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்இந்நிலையில் இந்த தொடர்களில் அவரின் சிறப்பான ஆட்டத்தைக் கண்ட தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் க்ளேசனுக்கு அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கியுள்ளது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில...

நடிகை ஸ்ரீதேவி காலமானார் video

Image
இவர் தமிழ்தெலுங்கு இந்தி மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட இவர் தனது 4 வயதிலேயே திரை துறையில் நுழைந்து விட்டார் தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில்முதன்முறையாக கேபாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு என்றபடத்தில்கதாநாயகியாக அறிமுகமானார் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததில்6 பிலிம் பேர் விருதுகள் மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது என பல விருதுகளை அள்ளி குவித்தார். சிவாஜிகணேசன், கமல் ரஜினி போன்ற பிரபல தமிழ் நடிகர்களுடனும் முன்னணி தெலுங்கு கன்னடஇந்திநடிகர்களுடனும் நடித்தவர்த மிழ்த்திரைப் படங்களில் புகழின் உச்சிக்கு சென்ற ஸ்ரீதேவி இந்தி தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்பின் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சினிமாவில் நடித்த நடிகை ஸ்ரீதேவி இங்கிலிஸ் விங்கிலிஸ் புலி என நடித்தார் சமீபத்தில் அவர் நடித்த மாம் திரைப்படம் வெளியானது அவருடைய இழப்பு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாக அமைந்துள...

விராட் கோலிக்கும் டோனிக்கும் ஓய்வு கொடுத்த இந்தியா கிரிக்கெட் வாரியம்

Image
இலங்கையில் நடைபெறவுள்ளமுத்தொடர்போட்டிக்கு விராட்கோலிக்கும் டோனிக்கும் இந்தியாகிரிக்கெட்வாரியம்ஓய்வுகொடுத்துள்ளது இலங்கையின் நடைபெற்று முடிந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு முத்தொடர் போட்டியை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதுஎதிர்வரும்மார்ச் மாதம் 6 ஆம் திகதி இலங்கபங்களா தேஸ் மற்றும் இந்தியா அணிகள் பங்குபற்றும் முத்தொடர்; போட்டி நடைபெறவுள்ளது. இதனடிப்படையில் இந்தியா அணி தற்;போது தென்னாபிரிக்கா அணியுடன் இருபதுக்கு 20 தொடர் விளையாடி வருவதாலும், ஏப்ரல் மாதம் ஐ.பி.எல் போட்டி ஆரம்பமாகவுள்ளதாலும், இந்தியா கிரிக்கெட் வாரியம் முன்னணி வீரர்களுக்கு இலங்கை தொடரில் ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் விராட் கோலி மற்றம் டோனி அடங்கிய 5 பேருக்கு ஓய்வு கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன தொடர்ந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா அணி விபரங்கள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

hkjh

hgjhjhk