சச்சின், தோனிக்கு வரலாற்றில் முக்கியமான நாள் இன்று..!

சச்சின் டெண்டுல்கர் மகேந்திர சிங் தோனி இருவருக்கும் முக்கியமான நாள் இன்றுஇந்தியஅணியின்முன்னாள்நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர், 2010ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக குவாலியரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசினார். ஒருநாள் கிரிக்கெட் உலகில் அடிக்கப்பட்ட.

முதல் இரட்டை சதம் இதுதான்147 பந்துகளில் 200 ரன்கள் எடுத்தார். இதில் 25 பவுண்டர்களாகும், 3 சிக்ஸர்களும் அடங்கும். அதற்கு முன்பு வரை பாகிஸ்தான் வீரர் சயது அன்வர் அடித்த 194 ரன்கள்தான் சாதனையாக இருந்ததுஅன்வரி சாதனையை முறியடித்து, முதல் வீரராக இரட்டை சதம் அடித்து சச்சின் புதிய சாதனைப் படைத்தார்.

அதேபோல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இதேநாளில் 2013ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தோனி, 265 பந்துகளில் 224 ரன்கள் எடுத்தார் 24 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடித்தா.

சச்சின், தோனிக்கு மட்டுமல்ல வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயிலுக்கும் இன்று முக்கியமான நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல்வீரராக கெயில்இரட்டைச்சதம்அடித்தார்ஜிம்பாப்வேஅணிக்குஎதிரான அந்தப்போ ட்டியில் கெயில் 215 ரன்கள் அடித்தார்.

Comments

Popular posts from this blog

இந்திய அணியை வெளுத்து வாங்கிய தென் ஆப்பிரிக்க வீரருக்கு அடித்தது அதிர்ஷ்டம்

ஸ்ரீதேவியின் மரணத்தை முன்கூட்டியே உணர்ந்தாரா அமிதாப் பச்சன் வைரலாகும் டுவீட்

ஸ்ரீதேவி இறந்த செய்தி அறிந்த மகள் ஜான்வி கபூர் படப்பிடிப்புத்தளத்தில் பரிதாபம்