இறுதி சடங்கினை நிகழ்த்த வந்த ஸ்ரீதேவியின் மகன் அர்ஜுன் கபூர்! video
நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளைசெய்ய ஸ்ரீதேவியின் மகன் அர்ஜுன் கபூர் மும்பை வந்தடைந்தார்தமிழ்தெலுங்கு இந்தி மலையாளம் கன்னடம் என திரையுலகில் மிகபெரிய பிரபலமான நடிகையாக வலம்வந்த ஸ்ரீதேவி 54 நேற்று துபாயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போதுஇரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அகால மரண மடைந்தார் இதனையடுத்து. பிரேத பரிசோதனைக்காக துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரதுஉடல்அனில்அம்பானியின் தனிவிமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது ஸ்ரீதேவியின் உடலுக்கு உரிய மரியாதையும் அஞ்சலியும் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம், கன்னடம் என திரையுலகில்மிகபெரியபிரபலமானநடிகையாக லம்வந்த ஸ்ரீதேவி 54 நேற்று துபா யில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது இரவு 1130 மணியளவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அகால மரண மடை ந்தார். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல் அனில் அம்பா னியின் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது ஸ்ரீதேவியின...