டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது: விராட் கோலியிடம் ஒப்படைக்கிறது ஐசிசி

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒ ப்படைவுள்ளதுகடந்த ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை இந்திய கிரிக்கெட்அணிவென்றதுடெஸ்ட்சாம்பிய ன்ஷிப் விருதை வெல்லும் அணியிடம்அதற்கானகதாயுதத்தைஆண்டுதோறும் ஐசிசி நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர்.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை இந்தியா வென்றுள்ளதால்கதாயுதத்தை விராட் கோலியிடம்ஐசிசிநிர்வாகிகள்வழங்கவு ள்ளனர் கேப்டவுன் நகரில் நடைபெறும் இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான.

3வது டி20 கிரிக்கெட் போட்டியின் முடிவில் இந்த விருது கோலியிடம்ஒப்படைக்கப்படும்இந்தவிருதுவழங்கும்விழாவில் ஐசிசி சார்பில் இந்திய அணியின் முன்னாள்கேப்டன்சுனில்கவாஸ்கர்தென்ஆப்பிரிக்காவின்முன்னாள்கேப்டன்கிரீம்பொல்லாக்ஆகியோர்வ ழங்கவுள்ளனர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதுடன் இந்திய அணிக்கு.

Comments

Popular posts from this blog

இந்திய அணியை வெளுத்து வாங்கிய தென் ஆப்பிரிக்க வீரருக்கு அடித்தது அதிர்ஷ்டம்

ஸ்ரீதேவியின் மரணத்தை முன்கூட்டியே உணர்ந்தாரா அமிதாப் பச்சன் வைரலாகும் டுவீட்

ஸ்ரீதேவி இறந்த செய்தி அறிந்த மகள் ஜான்வி கபூர் படப்பிடிப்புத்தளத்தில் பரிதாபம்