இறுதி சடங்கினை நிகழ்த்த வந்த ஸ்ரீதேவியின் மகன் அர்ஜுன் கபூர்! video

நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளைசெய்ய ஸ்ரீதேவியின் மகன் அர்ஜுன் கபூர் மும்பை வந்தடைந்தார்தமிழ்தெலுங்கு இந்தி மலையாளம் கன்னடம் என திரையுலகில் மிகபெரிய பிரபலமான நடிகையாக வலம்வந்த ஸ்ரீதேவி 54 நேற்று துபாயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போதுஇரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அகால மரண மடைந்தார் இதனையடுத்து.

பிரேத பரிசோதனைக்காக துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரதுஉடல்அனில்அம்பானியின் தனிவிமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது ஸ்ரீதேவியின் உடலுக்கு உரிய மரியாதையும் அஞ்சலியும் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம், கன்னடம் என திரையுலகில்மிகபெரியபிரபலமானநடிகையாக லம்வந்த ஸ்ரீதேவி 54 நேற்று துபா யில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது இரவு 1130 மணியளவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அகால மரண மடை ந்தார்.

இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல் அனில் அம்பா னியின் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது ஸ்ரீதேவியின் உடலுக்கு உரிய மரியாதையும் அஞ்சலியும் செலு த்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஸ்ரீதேவிக்கு அர்ஜுன் கபூருக்குமான உறவு அவ்வளவு சுமுகமானதாகஇல்லைஎன்றுஆரம்பத்தில்சொல்லப்பட்டா லும் ஒரு நேர்கா ணலில் அதை மறுத்தார் அர்ஜுன் கபூர் இந்நிலையில் அர்ஜுன் கபூர் அனைத்து இறுதி சடங்கு களையும் மகனாக ஸ்ரீதேவிக்கு செய்வார் என்பது அனுமானிக்கபடுகிறது.

Comments

Popular posts from this blog

இந்திய அணியை வெளுத்து வாங்கிய தென் ஆப்பிரிக்க வீரருக்கு அடித்தது அதிர்ஷ்டம்

ஸ்ரீதேவியின் மரணத்தை முன்கூட்டியே உணர்ந்தாரா அமிதாப் பச்சன் வைரலாகும் டுவீட்

ஸ்ரீதேவி இறந்த செய்தி அறிந்த மகள் ஜான்வி கபூர் படப்பிடிப்புத்தளத்தில் பரிதாபம்